மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன்
வயது 714 ஏப்ரல், 1948 – 9 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வர்ணகுலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, காலஞ்சென்ற ஆதிரூபன், பிரதீப்குமார்(றேமன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லமுத்தம்மா அவர்களின் பாசமிகு பேரனும்,
சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கோகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

