ஆறுதல்

மரண அறிவித்தல்

வசந்தாதேவி பரராசசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வசந்தாதேவி பரராசசிங்கம்

வயது 7011 ஜூலை, 1946 – 6 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி பரராசசிங்கம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஐயாக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

குணசீலன், சந்திரகலா, மதிபாலசிங்கம், சாந்திகுமார், இந்துமதி, காந்தரூபன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருநாவுக்கரசு, நாகேஸ்வரி, சரவணமுத்து, மகாலட்சுமி, வளர்சிங்கம், சிவபாக்கியம், முருகையா, பாலகிருஸ்ணன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவர்ணலதா, நவநீதன், அருள்வக்‌ஷலா, நிதி, பேராதனசிங்கம், அருணா, அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மனோன்மணி, தம்பிப்பிள்ளை, நல்லம்மா, தனலட்சுமி, சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, சரோஜாதேவி, மகேஸ்வரி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்னத்துரை, முத்தம்மா, வியாளம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாலதி, தனுசன், தர்மிகா, விதுசன், டிலக்‌ஷன், யதுசன், இசைப்பிரியா, யூலிகா, அனோஜிகா, சருண், ஜெரிமின், தார்மீகன், இலக்கியா, துவாரகா, மதுஷ், கோமிதா, வேணுஷன், லிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.