மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தகுமாரி கணேசன்
வயது 5727 நவம்பர், 1960 – 11 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- விடத்தல்தீவு
- வாழ்ந்த இடம்
- Manor Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி கணேசன் அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசபூபதி(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தன், கிஷாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன்(சுவிஸ்), நிகிலாதேவி(லண்டன்), தவக்குமார்(சுவிஸ்), உதயகுமார்(லண்டன்), விஜயகுமார்(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), மேனகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சசிகலா(இலங்கை), கனகேஸ்வரன்(இலங்கை), சூரியகலா(இலங்கை), ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

