ஆறுதல்

மரண அறிவித்தல்

வசந்தராணி கமலநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வசந்தராணி கமலநாதன்

முன்னாள் தாதி- தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை, பாஷையூர் மகப்பேற்று நிலைய பொறுப்பாளர்

29 ஜூலை, 2016

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
உடுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தராணி கமலநாதன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (பத்திரிகை முகவர்- தெல்லிப்பழை) செல்லமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசன்(லண்டன்), மயூரன்(கனடா), சுமிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தமலர், ஜெயமலர், ஜெயதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, தவராஜா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தரூபன்(அருள்- லண்டன்), சிவனேஸ்வரி(லண்டன்), மயூரதா(கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.