மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தரட்ணம் ஜெயரத்தினராஜா
ஓய்வுபெற்ற அரச அதிகாரி
வயது 7110 டிசம்பர், 1944 – 31 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில் வடமேற்கு
- வாழ்ந்த இடம்
- ஐக்கிய அரபு இராச்சியம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், துபாயை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வசந்தரட்ணம் ஜெயரத்தினராஜா அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜெயரத்தினராஜா(Habib Bank AG- Zurich) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி அவர்களின் பாசமிகு தாயாரும்,
தங்கரத்னம், பாலசுந்தரம், விஜயசுந்தரம், சிவஞானசுந்தரம், தனரத்னம், பஞ்சரத்னம், கோகிலரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

