மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தினி சந்திரகுமார்
வயது 5631 ஜூலை, 1959 – 8 மே, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- டோட்மண்ட்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தினி சந்திரகுமார் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், ருக்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேகர், மணி, சுரேஸ், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
றியான் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

