மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தி பூபாலசிங்கம்
வயது 5316 ஜனவரி, 1964 – 29 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட வசந்தி பூபாலசிங்கம் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் கணேசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியந்தி, அபிராமி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரன்(கனடா), ராணிமலர்(கனடா), வத்சலா(கனடா), மகேந்திரன்(ஜெர்மனி), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகவேல்நாயகி, ஜெகதீசன், ராஜரூபன், பதுமநிதி, கௌரி, நாகேஸ்வரி, நாகேந்திரம், சந்திரன், புஸ்பராணி, சோதிமலர், காலஞ்சென்ற சுவர்ணா, ரூபி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

