மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தி இராஜேந்திரம்
வயது 562 நவம்பர், 1960 – 10 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- Sassenberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sassenberg ஐ வதிவிடமாகவும் கொண்ட வசந்தி இராஜேந்திரம் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலசிங்கம், தவனேஸ்வரி(ராணி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவா(இராஜேந்திரம்) அவர்களின் அருமை மனைவியும்,
யாகுலன், பிரியந்தன், தளிர்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினி(பாப்பா-இலங்கை), சாந்தினி(சிவா-ஜெர்மனி), மாலினி( மாலா-சுவீடன்), சிறீ(நோர்வே), திலீபன்(சுவீடன்), ரமேஷ்(சின்னக்கிளி- ஜெர்மனி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
செல்லா(பாரிஸ்), காலஞ்சென்ற பாலா(கொலண்ட்), பாபு(பாரிஸ்), பவி(லண்டன்), பேவி(கனடா), கண்ணன்(கனடா), ரமணன்(பாரிஸ்), நந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

