ஆறுதல்

மரண அறிவித்தல்

வசந்தி தவேந்திரா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வசந்தி தவேந்திரா

கணித ஆசிரியை- D.S சேனநாயக்கா கல்லூரி

வயது 5528 ஆகஸ்ட், 1961 – 22 நவம்பர், 2016

பிறந்த இடம்
காரைநகர் வலந்தலை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி தவேந்திரா அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு(புகையிரதநிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவேந்திரா(நில அளவையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குமரன், மாதுரி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன், அன்பரசி, காலஞ்சென்ற கிருபானந்தன், ஞானானந்தன், விவேகானந்தன், காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-11-2016 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 24-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.