ஆறுதல்

மரண அறிவித்தல்

வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம்

வயது 9911 ஆகஸ்ட், 1919 – 21 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
இளவாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்கூடலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற எலிசபேத் அவர்களின் அன்புக் கணவரும்,

பற்றிமாராணி(றஞ்சிதம் - இலங்கை), காலஞ்சென்ற அன்ரன் ஜெயக்குமார்(செல்வகுமார்), மற்றும் அன்ரன் ஜெயச்சந்திரன்(யோகன் - பிரான்ஸ்), கயித்தான்பிள்ளை(யோண்சன்- இலங்கை), பிரான்சிஸ்(ராஜன் - சுவிஸ்), மேரி மாகிறேற்(றாஜினி- பிரான்ஸ்), றெஜீனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிறகோரி அன்ரனி(சூரி), மற்றும் மேரி கெலன் வசந்தராணி, ஜேற்றூட், றெஜீனா, மேரி லூட்ஸ், யோண்சன், அன்ரனி குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நோபேட் லோறன்ஸ்(ஜேர்மனி), றொபேட் ஜேம்ஸ், றொபேற்றா, றோய்ஸ்(பிரான்ஸ்), றோயல்(ஜேர்மனி), றொனல்டா(இலங்கை), அன்ரன் ஜெயராஜ், அன்ரன் வசந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), விஜயகுமார்(பிரான்ஸ்), சாள்ஸ் வில்சன்(சுவிஸ்), லக்‌ஷி டெமோறியா(லண்டன்), சியாமின் றொக்ஸி(இலங்கை), ஆரோக்கிய றொபின் சியா(லண்டன்), ஜக்கிளின் ஜொனிட்டா(இலங்கை), ஜொனர்த்தன், ஜெனிபர்(சுவிஸ்), பெரின் மிற் பற்றீஷியா, ஜஸ்மின் பென்சியா(லண்டன்), பிராங் சுவின்ரன்(பிரான்ஸ்), அனெக்‌ஷி, அலன்ற், அகஸ்ரின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

றொஷானி, சுஜித், றொஸ்ரினா, அபினேஷ் கிறிஸ்ரினா, றொஷான், றோமியன், றோஸ்மன், அக்‌ஷா, ஆரோன், வேந்தன், வர்ணன், அனனியா, அன்றூ, எழிலன், நோவா, மிதுலன், எய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மாரீசன் கூடல் புனித கைத்தார் கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கைத்தார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.