மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
வயது 751 ஏப்ரல், 1942 – 1 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Gurunagar
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோணிமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னம்மா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
கிரேசியன்(இலங்கை), ரயிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோகமணி(இத்தாலி), செல்லகுமாரத்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பூராசா(இத்தாலி), காலஞ்சென்ற இம்மானுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேவதி(இத்தாலி), ராயன்(லண்டன்), காலஞ்சென்ற ஜான்சி, ஜெனி(லண்டன்), உஷா(லண்டன்), காலஞ்சென்ற டயஸ், பொபி(இத்தாலி), ஸ்ரீதர்(இத்தாலி), கேன்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

