மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வதனபாஸ்கரி ராஜா
வயது 7016 பிப்ரவரி, 1946 – 10 ஜூன், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வதனபாஸ்கரி ராஜா அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காத்திகேசர்(தாமோதரம் பிள்ளை) முத்தம்மா தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
சேந்தன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தன்(கனடா), சியாமினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானபாஸ்கரி(சத்தி- கனடா), றஞ்சிதபாஸ்கரி(ரஞ்சி - ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற வரதராஜன்(வரதன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகல்யா(ஐக்கிய அமெரிக்கா), சுஜா(கனடா), கேசவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராணி, சந்திரரட்ணம், நவரட்னம், வசந்தநாயகி, சாந்தகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஏமி அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
றஜனி, உமையாள் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
யசிக்கா Steven அவர்களின் அன்பு மாமியும்,
கருனேந்திரன், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சிறிய மாமியாரும்,
அம்ருதா, அஸ்விதா, அகஷ்யா, கம்ஷா, றனுஜன், அபிராமி, பிரசாந்தி, பிறிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

