மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வயித்தி சத்தியநேசன்
வயது 662 பிப்ரவரி, 1949 – 29 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வயித்தி சத்தியநேசன் அவர்கள் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தி ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சிததேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலோஜன், மென்டிஸ், டேமியா(ஜெர்மனி), பிறின்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அற்புதம், காலஞ்சென்றவர்களான லோரன்ஸ், மேரி மாகிறேற், மற்றும் சிறில் (சுவிஸ்), றெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானராசா, இரஞ்சிதமலர், இரஞ்சிதராணி(லண்டன்), ரவிராசா(சுவிஸ்), தங்கராசா(சுவிஸ்), யோகராசா(சுவிஸ்), சிறிரஞ்சனி, ரூபி(சுவிஸ்), ஆனந்தராசா, தவரஞ்சிதம், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோண்சியா, ஜெனிற்றா, மறூட்(ஜெர்மனி), நிறஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிஸ்ரோ, வெரோணிக்கா(ஜெர்மனி), லஷோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உரும்பிராய் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

