31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்திப்பிள்ளை காந்தபூபதியம்மா
வயது 9120 ஜனவரி, 1919 – 20 மே, 2010
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதெனியம்பை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை காந்தபூபதியம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
"உயிரால், உடலால் எங்களை விட்டுப்பிரிந்தாலும்,
உள்ளத்தால் என்றென்றும் எங்களுடன் இணைந்திருக்கும்
இதய தெய்வத்திற்கு எங்கள் நினைவஞ்சலி...."
அன்னாரின் வீட்டுக்கரியைகள்(அந்தியேட்டிக்கிரியை) 19.06.2010 சனிக்கிழமை அன்று காலை 1030 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவி்த்துக்கொள்கிறோம்.
மேலும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— என்றும் நினைவுடன் பிரியமுள்ள மகள்கள், மருமக்கள், சகோதரிகள், பிறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பாட்டப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

