மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை
வயது 11015 மார்ச், 1905 – 5 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை(சன்டோ) சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானைபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசேகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், மயில்வாகனம், நடராஜா, யூகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலட்சுமி, மருதலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பத்மினி, ஞானகௌரி, சாந்தினி, தயாநிதி, வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ணேந்திரா, குகனேந்திரா, ஜேந்திரா, யோகேந்திரா, தனேந்திரா, தர்மேந்திரா, சிந்து, அங்கனி, வைகை, சத்தியேந்திரா, யுகேந்திரா, சனேந்திரா, திர்ஷா, கஜேந்திரா, போர்ஷா, நிர்ஷா, நிரோஜி, கிர்ஷா, மற்றும் தாமரா, வானதி, திரிவேனி, குணா, ரமணா, வீமா, டினேஷ், ராகுலன், திருக்குமரன், ஜீவிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராகுல், ஆனந்த், இலக்கியன், ஷயன், கவின், காவியா, அனிக்கா, பிரணீதா, சந்தோஷ், ஆருத்திரா, தியன், தியா, ஹஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

