மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்தி பாலசிங்கம்
வயது 631 ஜூலை, 1955 – 25 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் ஒட்டுவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் தெற்கு இல. 1065 ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி பாலசிங்கம் அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
உஷாநந்தினி(திருநகர்), நிஷாந்தினி(இத்தாலி), காலஞ்சென்ற தனறஞ்சன், கோபி(எழிலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை(மிருசுவில்), சரஸ்வதி(மிருசுவில்), பரமநாதன்(கோவிந்தங்கடை), சந்திரன்(நாதன்- மிருசுவில்), சிவயோகம்(கொக்குவில்), மாசிலாமணி(கனடா), தெய்வேந்திரம்(மிருசுவில்), சிவபாக்கியம்(மிருசுவில்), ஜெயலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரூபன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவம், காலஞ்சென்ற சின்னராசு, ஜெயந்தி, சதா, செல்வம், மோகன், லலிதா, சாந்தா, யோகன், ஈசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனகன்(எழிலகம்) அவர்களின் பாசமிகு அத்தானும்,
விகாஷ், நிதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

