மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரகத்தி கணபதிப்பிள்ளை
வயது 9126 மார்ச், 1927 – 13 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- Leicester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணிப்பிள்ளை(இராசம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செளந்தரநாயகி, மதியழகன், சாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லையா, முருகேசு, செல்லம்மா, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இலக்குமிப்பிள்ளை, சின்னம்மா மற்றும் தேவகுஞ்சரி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை, முருகேசு தெய்வானைப்பிள்ளை, சிவசுப்பிரமணியம் அதிசயமலர் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
யாழினி, ராகுலன், சுதா, சுகந்தன், சுகந்தி, சோபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Flat 5, Riversdale Court,
Riversdale Close,
Birstall,
Leicester LE4 4EH,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

