ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு25 ஜூன், 1930
இறப்பு6 பிப்ரவரி, 2019
வீரலெட்சுமி செல்வத்துரை அவர்களின் படம்

வீரலெட்சுமி செல்வத்துரை

வயது 88

பிறந்த இடம்: அரியாலைவாழ்ந்த இடம்: Alperton, Milton Keynes

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Alperton, Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரலெட்சுமி செல்வத்துரை அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று Milton Keynes இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாத்தயா பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வத்துரை(காவல்துறை உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,

சந்திரமலர்(நோர்வே), இராஜரூபன்(Milton Keynes பிரித்தானியா), இதயரூபன்(நோர்வே), சத்தியரூபன்(நோர்வே) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதாநந்தன், சரஸ்வதி மற்றும் கமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரதாசன்(சுங்க இலாகா), ரஞ்சினி(பிரித்தானியா), ராஜினி(நோர்வே), மஞ்சுளா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகம்மா, செல்லம்மா(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னுத்துரை(இலங்கை), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராசாம்பாள், கனகலிங்கம், தேவதாசன் மற்றும் குணவதி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான பவானலெட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தினேஸ்குமார், விதுசிகா(நோர்வே), நன்சி, கிரோராஜ்(பிரித்தானியா), தீபன்ராஜ், பிர்கித்த(பிரித்தானியா), பிறீற்றி(பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பார்கவி(நோர்வே), விசாகன்(நோர்வே), ஜினூர்த்தன்(நோர்வே), செந்தாளன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயிலா, கேய்டன், அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 26 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.