ஆறுதல்

மரண அறிவித்தல்

வீரபாகு இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரபாகு இராசையா

இளைப்பாறிய விவசாய பெரும்பான்மை உத்தியோகத்தர், சமாதான நீதவான்

வயது 8120 மார்ச், 1936 – 15 ஜூலை, 2017

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
வதிரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிரி வைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட வீரபாகு இராசையா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று வதிரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபாகு தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகம்மா, ராசம்மா, தம்பிஐய்யா, ராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இலங்கரத்தினம், சந்திரகலாதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அன்னபூபதி, அருள்(இலங்கை), பாலா, நடராசா(கனடா) காலஞ்சென்ற கிளி, செட்டி(ஜெர்மனி), யோகா(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), குகன், கண்ணன்(சுவிஸ்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், கந்தசாமி, முத்துலிங்கம்(இலங்கை), சரஸ்வதி(ஜெர்மனி), தங்கலக்‌ஷ்மி, திலகம்(இலங்கை), வசந்தி(அவுஸ்திரேலியா), மாலா, இந்து, நாதன், ராஜி, சுகந்தி, இளங்கோ(கனடா), ரதி(இலங்கை), கண்ணன்(இத்தாலி), காலஞ்சென்ற அப்பன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மலிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பரராஜசிங்கம், பொன்னைய்யா, பொன்னுத்துரை, ஆறுமுகம், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குஞ்சு அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

சிந்து, பைரவி, லக்‌ஷ்மணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.