ஆறுதல்

மரண அறிவித்தல்

வீரசிங்கம் பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரசிங்கம் பாலசிங்கம்

வயது 697 அக்டோபர், 1946 – 27 ஜனவரி, 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
ஜேர்மனி, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், ஜெர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, சிவமணி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி(இராசாத்தி- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,

நவசக்தி(கொழும்பு), ஜீவானந்தன்(அவுஸ்திரேலியா), பவானந்தன்(நோர்வே), நவநிதி(அவுஸ்திரேலியா), தயானந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரத்தினம், சோமேஸ்வரி, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரன், றஞ்சன், அண்ட்ரியா, கேமரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னுத்துரை, ரத்தினம், பேரம்பலம், சுவாமிநாதன், மோகனதாஸ், யுவராஜா, நரேந்திரன், யோகநாதன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோஜ்கான், நிரோஷா, செந்தூரன், செந்தாழன், ஆருநிகா, சீத்தாலக்சுமி, துர்க்காலக்சுமி, ஒசேன், இமையா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்சயா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unit 4/20-24 David Street,
Dandenong VIC 3175,
Australia.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.