மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் பாலசிங்கம்
வயது 697 அக்டோபர், 1946 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், ஜெர்மனி, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, சிவமணி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி(இராசாத்தி- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புக் கணவரும்,
நவசக்தி(கொழும்பு), ஜீவானந்தன்(அவுஸ்திரேலியா), பவானந்தன்(நோர்வே), நவநிதி(அவுஸ்திரேலியா), தயானந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம், சோமேஸ்வரி, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலேந்திரன், றஞ்சன், அண்ட்ரியா, கேமரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னுத்துரை, ரத்தினம், பேரம்பலம், சுவாமிநாதன், மோகனதாஸ், யுவராஜா, நரேந்திரன், யோகநாதன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோஜ்கான், நிரோஷா, செந்தூரன், செந்தாழன், ஆருநிகா, சீத்தாலக்சுமி, துர்க்காலக்சுமி, ஒசேன், இமையா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்சயா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unit 4/20-24 David Street,
Dandenong VIC 3175,
Australia.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

