ஆறுதல்

மரண அறிவித்தல்

வீரசிங்கம் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரசிங்கம் கந்தையா

27 அக்டோபர், 2016

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கந்தையா அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானைப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்மலோஜினி(வல்வெட்டி), நாகேந்திரம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(கனடா), ஈஸ்வரன்(பிரான்ஸ்), ரவிந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராசா, ராஜமலர், சந்திரலிங்கம், செல்வகுமாரி, ரஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னத்தங்கம், கதிரிப்பிள்ளை, மற்றும் நல்லம்மா, காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராசு, ராசாத்தி, ராணி, தங்கா, மணி, இந்திரா, பஞ்சலிங்கம், சோதிலிங்கம், தயாழினி, தியாகலிங்கம், பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

செல்வன், ஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

பத்மலோஜினி ஜெயரூபன், பத்மரஞ்சன் நிமலினி, துஷ்யந்தினி ஹரிகரன், வாசுகி அருண், பிரசாந், கஸ்தூரி, பிரவீன், மனோஜா, அனோஜன், ஆகாஷ், அலெக்ஸ், அனெய்ஸ், அதிரியன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

விஷ்ணு சோபன், கீர்த்தனா, கெவின், அஜய், அனோஷ், அக்‌ஷ்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.