மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் இராஜா
இளைப்பாறிய பிரதான புகையிரத நிலைய அதிபர்- யாழ்ப்பாணம், Retired Chief Station Master- Jaffna
வயது 876 டிசம்பர், 1932 – 12 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டி நெய்யம்புலம்
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி, கொழும்பு, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா(Malayan Pensioner) காந்தியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்.
சரஸ்வதிஅம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேந்திரன்(Dr. Veerasingam ஐக்கிய அமெரிக்கா), இரவீந்திரன்(பிரித்தானியா), விமலா(மகேஸ்வரி- பிரித்தானியா), வதனி(வதனேஸ்வரி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராஜா, செல்வராஜா, காலஞ்சென்ற சித்திரா, கௌரி, வசந்தா, விஜியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிம்மி, ரேணுகா, சிரோமி, யோகராஜன், குகன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சகாதேவன், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ருதிக்கா, கண்ணா, சுபாங்கி, சியாரன், அபிசாய், அபிராமி, அபிநாஸ், அபிநயா, அரூரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்திற்கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

