மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் ராஜசிங்கம்
வயது 7410 அக்டோபர், 1945 – 11 மார்ச், 2020
- பிறந்த இடம்
- Jaffna
- வாழ்ந்த இடம்
- Chanteloup-Les-Vignes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chanteloup-les-Vignes ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ராஜசிங்கம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஐடா திலகவதி(Twinglestar) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரில்டா(செல்வமகள்- பிரான்ஸ்), அனுசா(திருமகள்- பிரான்ஸ்), சர்மிலா(பிரான்ஸ்), சீலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியநாதர், அருள், இரட்ணம், லோகேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வறாணி, யோகராசா, ரட்ணசிங்கம் மற்றும் யோகரட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(ராசாத்தி-பிரான்ஸ்), சந்திரலேகா(சிலோன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனராஜா, தனலீலாவதி, புவிராஜா, பிறேமாவதி மற்றும் விமலசேகரம், சுசீலாதேவி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யொனத்தன், அஜெய், அலெக்சியா, அக்ஸெல், செர்லின், சரண், சஞ்சீவ், லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

