மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் இராஜேந்திரம்
Retired Employee Of Grindlays Bank- Colombo
வயது 8916 மார்ச், 1930 – 13 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜேந்திரம் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானை அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசவாசல் முதலியார் வல்லிபுரம்(கந்தர்மடம்), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Neshakaran, Jaikishen ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலக்ஷ்மி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாதேவா, சிவப்பிரகாசம், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Brinthan, Lakshman ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

