மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரவாகு இரத்தினசிங்கம்
வயது 8711 ஏப்ரல், 1930 – 30 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு இரத்தினசிங்கம் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதிஅம்மா(தங்கமணி- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவயோகறஞ்சினி(கனடா), உதயசந்திரதாஸ்(கனடா), சிவதாஸ்(கனடா), மோகனசந்திரதாஸ்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனயோகறஞ்சினி, நவறஞ்சினி, விஜிதாஸ், முரளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, இராசம்மா, பொன்னம்மா, நல்லம்மா, ஜெகவதனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அழகையா, கந்தசாமி, அரியகிருஷ்ணன், மாணிக்கராசா, பரஞ்சோதி(இலங்கை), பத்மநாதன்(கனடா), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இந்திரகுமாரன், ராஜி, தவமலர், சுபா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

