மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரவாகு ஆறுமுகம்
ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி, உரும்பிராய் சைவத்தமிழ், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 9523 ஜூன், 1925 – 26 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் உரும்பிராய், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு ஆறுமுகம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரவாகு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவலோகேஸ்வரி(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மஞ்சுளா, சியாமளா(லண்டன்), சிவானந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னுத்துரை, சண்முகம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம், மோகனரஞ்சன், சத்தியஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Aranee- Thivyan, Arun, Ananth, Ajan, Anjana, Artheez, Arthinee ஆகியோரின் அன்புப் பேரனும்,
Lakshika, Aishini ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: https://www.obitus.com/
Username: Yuco7585
Password: 895418
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

