மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரவாகு இராமநாதன்
Retired Sri Lanka Administrative Service (SLAS)
வயது 9031 அக்டோபர், 1929 – 29 மார்ச், 2020
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராமநாதன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அப்பாதுரை வீரவாகு மற்றும் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி Dr. SA வெற்றிவேலு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலயோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ரமேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா, New Jersey), ராதிகா(கனடா), சங்கர்(ஐக்கிய அமெரிக்கா, Florida) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாவுக்கரசு(கொழும்பு), காலஞ்சென்ற நாகம்மா குலசேகரம்பிள்ளை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருநம்பிகுமாரி(கொழும்பு) அவர்களின் அன்பு மாமனும்,
Dr.ஜோதி, அருஜுனன், வின்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்யா, ரூபன், டானியா, சீதாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

