மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரவாகுப்பிள்ளை குகன்
வயது 5421 மே, 1965 – 6 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகுப்பிள்ளை குகானந்தன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், வீரவாகுப்பிள்ளை, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த காலங்சென்றவர்களான இரத்தினம்(N.R) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கங்காலட்சுமி(கங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாஷா, ஆகாஸ், ஆதர்ஷ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்றுவரை கண்நெதிரே
எம்மோடு இருந்தீரே!!
இன்று எம்மை
நீங்கி கனவாகி- போனீரே!!
கண்மூடித்துயிலுங்கள்- உங்கள்
நினைவுகளை சுமந்தே
வாழ்கின்றொம்!!!
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

