மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதம் பாலச்சந்திரன்
Sri Lanka Railways
வயது 9225 ஜூலை, 1925 – 29 மார்ச், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாலச்சந்திரன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,
சிவயோகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜபவானி, ராஜகுலேந்திரன், ரோகினி, ஜெயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், சுசீலா, கிருஸ்ணதேவன், வாசுகி ஆகியோரின் அருமை மாமனாரும்,
ரவீந்திரன்(இலங்கை), பூவதி(கனடா), Dr.மகேந்திரன்(இலங்கை), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
நவீன்-கேற்(Kate), வனஜா-கிறிஸ்(Chris), சிந்துஜா-ரமணா, லக்ஷன், தர்ஷன், ராம்(Josh), ஹரி(Kevin) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ஆரியா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

