ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன்

Retired Irrigation Engineer

வயது 7218 டிசம்பர், 1946 – 19 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
உரும்பிராய் தெற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, Guildford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Guildford Surrey ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அரசரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதா(Retired People's Bank Staff) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜேகிருஷ்ணா(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

Dravan, Dhruvi ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.