மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன்
Retired Irrigation Engineer
வயது 7218 டிசம்பர், 1946 – 19 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Guildford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Guildford Surrey ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அரசரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதா(Retired People's Bank Staff) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜேகிருஷ்ணா(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
Dravan, Dhruvi ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

