மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதர் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 8423 ஏப்ரல், 1932 – 31 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் சுப்பிரமணியம் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிகா(கனடா), சந்திரகுமார்(கனடா), சந்திரகலா(ஜெர்மனி), சந்திரசேகர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளியம்மை, தனுஸ்கோடி நாகம்மா, கதிராசிப்பிள்ளை, மற்றும் இலகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்திவினாயகம்(கனடா), ரஞ்சினி(கனடா), நந்தகோபாலன்(ஜெர்மனி), துசித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி, சறோஜினிதேவி, பத்மநாதன், தில்லைநாதன், சத்தியதேவி, தங்கரத்தினம், அன்னம்மா, அப்பாப்பிள்ளை, தர்மலிங்கம், தங்கமுத்து ஆகியோரின் மைத்துனரும்,
அருண்யா, அர்ச்சனா, அபிநயா, திசானா, அபிரா, அருண், அஜித்தா சௌமியா, அர்ச்சயா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவி்னர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

