மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் வேலாயுதம்
27 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- மண்கும்பான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் வேலாயுதம் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானரத்தினம் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நற்சிங்கம், வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தமலர் அவர்களின் அன்பு மாமியாரும்,
சதாசிவம்(இரத்தினம்), சரஸ்வதிபிள்ளை(நவரட்ணம்), அருளம்மா(நாகநாதி), காலஞ்சென்ற பூபதி(மூத்தப்பிள்ளை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
கிரிதரன், சசிதரன்(தியா- இலங்கை), கஜதரன், பகிதரன்(பிரான்ஸ்), ஆர்வினி(நெதர்லாந்து), குமுதினி, சஞ்சயன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை மண்கும்பானில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

