ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம் ரவீந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம் ரவீந்திரன்

வயது 5825 மே, 1958 – 17 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
கேரளா
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இந்தியா கேரளாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ரவீந்திரன் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா, நிவேத், நிவேதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்ரமன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Gesellschaftsstrasse 72,
3012 Bern,
Switzerland.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.