ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம் தெய்வநாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம் தெய்வநாயகி

வயது 776 மே, 1939 – 10 ஜூன், 2016

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
வடலியடைப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தெய்வநாயகி அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திவாகரன், பகீதரன்(பிரித்தானியா), யெனார்தன்(தாதிய உத்தியோகத்தர்- ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை), நாவலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான உத்தமிப்பிள்ளை, அன்னம், சேனாதிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிஷாந்தினி, வசந்தகுமாரி(ஆசிரியை- மாரீசன்கூடல் உரோமன் கத்தோலிக்கன் தமிழ்க்கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம், செல்லம், காலஞ்சென்றவர்களான அன்னம், ஜெகன்நாதன், மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, விக்கினேஸ்வரி, விக்கினேஸ்வரன், காசிநாதன், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்மிதா, கவின், கரிஷன், தரணிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.