மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார்
வயது 447 நவம்பர், 1971 – 6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயரஞ்சினி, சசிக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிவண்ணன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பதுர்சனா, விதுர்சனா, நேருஜன் ஆகியோரின் அன்பு மாமனும்,
சந்தோஷி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியாப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
அல்லாரை வடக்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

