மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை அன்னமுத்து
முன்னாள் Chief Clark – பொலிஸ் நிலையம் வவுனியா
வயது 703 ஏப்ரல், 1950 – 15 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மிருசுவில், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கு இராமாவிலைப் பிறப்பிடமாகவும், மிருசுவில், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அன்னமுத்து அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலயுதபிள்ளை(முன்னாள் உத்தியோகத்தர் C.T.B- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சிங்கராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலக்சுமி(இலங்கை), விஜய்ராணி(கனடா), விஜயராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

