ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதப்பிள்ளை கெங்கராசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதப்பிள்ளை கெங்கராசன்

வயது 5127 ஆகஸ்ட், 1970 – 24 ஜூலை, 2022

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்வின், அபிஷாந், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதராசன், கனகேஸ்வரி, சௌந்தரராசன்(பாண்டியன்), சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாபு, கோபு, ராசா, ராதிகா, தாரணி, குணபாலன், ஸ்ரீறமணி திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகலா, கவிதா, றமணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தரணிகா, பபிதரன், சாருஜி, சியானுஜி, சாருஜன், டிலக்‌ஷன், அஜய், கவினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கௌசிகா, குகநாத், சுகிர்தன், வினோஜன், தர்ஷிகா, யஸ்மிதா, சுஸ்மிதா, அபிரன், ரிஷபா, அஸ்மிகா, சரணியா, சன்சய், சமிரா, ஆதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 1 ஆகஸ்ட், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.