மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை கேதீஸ்வரன்
வயது 5223 நவம்பர், 1963 – 22 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளான் வன்னியர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு சேமப்புலவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வேலாயுதபிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்தப் புதல்வரும்,
ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதர்சன்(யாழ்/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), டிலானி(வேம்படி மகளிர் கல்லூரி), நோசிலா(யாழ்/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்கினேஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), பாமினி(ஜெர்மனி), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விமலேந்திரன், கமலேந்திரன்(காணி பயன்பாட்டு உத்தியோகத்தர்- வேலணை பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சேமப்புலவீதி,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

