மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை பூரணம்
வயது 7615 அக்டோபர், 1939 – 20 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், வவுனியா பூமாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை பூரணம் அவர்கள் 20-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலாதேவி(நெதர்லாந்து), சுகுமார்(நெதர்லாந்து), சுகேந்திரன்(நெதர்லாந்து), சறோஜினிதேவி(கனடா), கரிதாஸ்(பிரித்தானியா), சுதா(பிரித்தானியா), சுகந்தி(இலங்கை), சுகுணா(இலங்கை), சுரேஸ்(இலங்கை), கஜேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னலச்சுமி(இலங்கை), நாகராசா(இலங்கை), விஐயராசா(இலங்கை), வசந்தாதேவி(இலங்கை), இந்திரதேவி(இலங்கை), தேவராசா(புக்கை- பிரான்ஸ்), சகுந்தலாதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வராசா, தவராசா, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீறிதரன்(நெதர்லாந்து), ஜெயபாரதி(நெதர்லாந்து), மிராண்டா(நெதர்லாந்து), அன்ரன்(கனடா), ஸ்ரீபிரியா(பிரித்தானியா), இராஜேஸ்வரன்(பிரித்தானியா), ஜீவரட்ணம்(இலங்கை), சிவலோகநாதன்(இலங்கை), றாஜி(இலங்கை), தக்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வரட்னம், கணேசபிள்ளை, நித்தியானந்தம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுலா, பிரியதர்ஸினி, றிச்சாட், றுஜி, சாருஜா, நிரோஜன், வினித்தா, ஜெனித்தா, ஷகிரா, மிலுஷா, சுரேஜா, நிதுஷ்னா, கெவின், றஜிவன், றக்ஷனா, வக்ஷலா, சர்மிலா, திலக், சாரங்கன், குமுதா, குணா, கீர்த்தீபன், தனுஜன், சுஜீபா, றமேஸ், சீலன், மிதுஷன், டெபோன், சஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாருஜன், செவ்மிஜா, சகேன், சசுரிதி, றிபிசன், றிபித்திகா, விந்துஜன், சயிந்தன், சிந்துஜா, றிஜிந்தன், அட்சயா, டிலக்ஷன், அஜே, டிலுக்சன், றிலக்சன், தர்சனா, அனுரியா, றிபிசனா, கபிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வவுனியா நெலுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

