மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதபிள்ளை சிவபாலர்
வயது 556 ஜூலை, 1961 – 5 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், Friedberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாவும், ஜெர்மனி Friedberg ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சிவபாலர் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை ஞானரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
தேனுகா, சிவனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(மலேசியா), மங்களேஸ்வரி(இலங்கை), வளர்மதி(சுவிஸ்), ஞானேஸ்வரி(சுவிஸ்), புகனேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரன்(இலங்கை), இலட்சிமிகாந்தன்(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(மலேசியா), மகாதேவன்(நெதர்லாந்து), இலங்கநாதன்(சுவிஸ்), நிமலநாதன்(சுவிஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), சரோஜினிதேவி(இலங்கை), பத்மினிதேவி(கனடா), சிவசத்தியபாலன்(இலங்கை), காலஞ்சென்ற சத்தியபாமாதேவி, முருகானந்தராஜா(லண்டன்), பாமினிதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்திரநாயகம்(இலங்கை), அரியரட்ணம்(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
யோகினி(இலங்கை), வசந்தநாயகி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
உமா, வதனி(கனடா), லதா, லலிதா, கலா(இலங்கை), பாலகுமார்(சுவிஸ்), முகுந்தன்(பிரான்ஸ்), நந்தன்(ஐக்கிய அமெரிக்கா), குமார்(பெல்ஜியம்), வினோ, வினோதா(சுவிஸ்), நிகேசன், நிவிதன், அபிநயா(சுவிஸ்), திபோ, ஜலக்ஷியா, ஜனின்சியா(பிரான்ஸ்), வினோத்(சவூதி அரேபியா), றஜித்(இலங்கை), துஷ்ஷானி, பிரதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷாந்தன்(டோகா), நிஷாந்தி(இலங்கை), அபர்நாத், அபிமன்யு(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
மதீஷன், மதுஷிகா(கனடா) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

