ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதபிள்ளை சுந்தராம்பாள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதபிள்ளை சுந்தராம்பாள்

வயது 841 ஜூலை, 1932 – 5 மே, 2017

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
உரும்பிராய் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சுந்தராம்பாள் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சின்னத்தம்பி(அரியாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராதேவி, சந்திரமோகன், ஜெயக்குமார், சுரேஸ்குமார், உமாரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமி, கனகம்மா, சௌந்தரம், மற்றும் அப்பையா, அழகம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சில்வெஸ்ரர், காலஞ்சென்ற மாலா, கோமளா, சசி, கண்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கொலமிஸ், சங்கா, றேகன், சுபா, சுவர்ணராஜ், வினிஸ்ரன், கிருஷிகன், சங்கீர்த்தன், நேஜா, நிரோஷன், பிரவிந், அரவிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனொஸ்கா, சாஜன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இளங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.