50ம் ஆண்டு நினைவஞ்சலி

வெலிச்சோர் மரியாம்பிள்ளை
வயது 41
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சில்லாலை, பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் மரியாம்பிள்ளை அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்களெல்லோரையும் யாரிடத்தில் விட்டீர்கள்
நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறீர்கள்
தோள்மீதும் மார்புமீதும் தூக்கி வளர்த்த உங்களிற்கு
விதியின் சதியால் சரித்திரமானீர்கள்
எமக்கு தெய்வமானீர்கள்
உங்கள் பிரிவை ஏற்க மறுக்குது விழி மூட மறுக்குது
விதியின் சதியினை எம்மால் பொறுக்க முடியுமோ
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம் எக்காலமும் எம்மோடு உயிர் வாழும்
வாழுங்காலத்தில் எம்வழி காட்டி நீங்கள்
வானுலகில் இருந்தும் வழி காட்டுங்கள்
எங்கள் குடும்பத்தில் ஒருவராய் மீண்டும் வாருங்கள்
உங்கள் நினைவோடு என்றும் காத்திருக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— ம. மனோகரன் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

