மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெலிச்சோர் ஜோர்ஜ்
வயது 8218 அக்டோபர், 1935 – 29 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம், வவுனியா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெலிச்சோர் ஜோர்ஜ் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர், பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா அன்னப்பழம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாள்ஸ், கரோலின், ஸ்ரீசா, கரன், ஸ்ரெலா, அன்ரனி, யூடிற் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மல்லிகா, சகாயராசா, ஞானசேகரம், கார்லின், றமேஸ், பிரியா, பத்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றாமா, டயானா, சியானா, றாசாத், சோபி, டினேஷ், டிலக்ஷன், டானியன், அரவிந், சாருஜன், ஐஸ்சு, லக்ஷி, அஸ்வின், கஸ்மிகா, சேரோன், நிதுஷ், அஜன், ஆர்த்திகா, அரிஷ், ஆதித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
றேகான், அக்ஷயா, அனிகா, அவினாஷ், ஆகாஷன், அக்ஷியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

