4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெலிச்சோர் ஜோர்ஜ்
வயது 8218 அக்டோபர், 1935 – 29 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை, மல்லாகம், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் ஜோர்ஜ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கி சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

