ஆறுதல்

மரண அறிவித்தல்

வெலிச்சோர்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வெலிச்சோர்பிள்ளை மரியாம்பிள்ளை

வயது 1026 ஜனவரி, 1914 – 4 ஜனவரி, 2017

பிறந்த இடம்
கரம்பன்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெலிச்சோர்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

றோபேட்(லண்டன்), அல்பேட்(பிரான்ஸ்), எட்வெட்(ஜெர்மனி), குளோறியா புஸ்பம்(Goloria- கனடா), ஸ்டுவட்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, இராசம்மா, மேரிப்பிள்ளை, அக்கினேஸ், செல்லம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசிறித்தம்மா, ஜேக்கப், நீக்கிலஸ், அலோசியஸ், சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெலா, டர்சி, ராசேஸ், மனுவேல்பிள்ளை, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றேமயின், டானியல், பேட்றம், பவா, பொணி, பொஸ்கோ, நீயோமி, சர்மி, ஜொனி, டெல்வின், யஸ்மின், கவி, Audrey(அயுட்றி), எலோடி, ராஜ், கரோலின், அந்திரி, ஜனத், பிரியோ, ல‌ரிஷா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனிசா, நீனா, யனில், லூக்கா, மிலா, மார்லே, ஜெயா, எறியான், ஆமாயா, டுவேன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.