மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெலிச்சோர்ப்பிள்ளை வில்லியம்
இளைப்பாறிய அதிபர்- St. Mary's O.L.R
வயது 893 ஆகஸ்ட், 1927 – 16 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Winnipeg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Winnipeg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெலிச்சோர்ப்பிள்ளை வில்லியம் அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர்ப்பிள்ளை, கிறிஸ்தீனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, பார்பரா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விற்றுவா(இளைப்பாறிய ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுவர்ணி, சுரேந்திரா, ஷாளினி, அனிற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான றோசலின் அருமைநாதர், அந்தோனிப்பிள்ளை, இராசேந்திரம், மற்றும் அல்பிறட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலேந்திரன், மற்றும் பூரணி, சாந்தகுமார், அருள்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தெய்வேந்திரா, குறிஞ்சி, அருணன், தனேந்திரா, தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
55 Barrington Ave,
Winnipeg,
MB R2M 2A4,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

