மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெள்ளைச்சாமி கருப்பையாபிள்ளை
வயது 8122 அக்டோபர், 1934 – 6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கண்டி
- வாழ்ந்த இடம்
- மாத்தளை, சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டியைப் பிறப்பிடமாகவும், மாத்தளை, யாழ். சங்கானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெள்ளைச்சாமி கருப்பையாபிள்ளை அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி வெள்ளைச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாப்பாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீதா, சரவணாதேவி, சந்திரகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னலெட்சுமி, துரைராஜா, கோபாலகிருஷ்ணன், பாக்கியம், புஷ்பா, மீனாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன்(NKS), ரவி(அளவெட்டி), அமலதாஸ்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீனா யோகபவன், துஷாந்தன், தனுஷன், சரேன், சங்கீத்ஸ்வரன், பரிக்ஷித், காயத்திரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அனிஷ் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

