ஆறுதல்

நன்றி நவிலல்

வெள்ளையன் பழனிசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வெள்ளையன் பழனிசாமி

வயது 791 ஜூன், 1941 – 1 ஜனவரி, 2021

பிறந்த இடம்
பதுளை
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வெள்ளையன் பழனிசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உணவளித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

வெள்ளையன் பழனிசாமி அவர்கள் பதுளையைப் பிறப்பிடமாகவும் கொண்ட இவர் பதுளை ஊவா கல்லூரியில் தனது இடைநிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின், ICMA பட்டம் பெற்றார். அவர் ஒரு தீவிர கால்பந்து வீரராக இருந்தார்.

வீரகேசரி செய்தித்தாளில் கணக்காளராக பணிபுரிந்த இவர் 23.01.1975 அதே வீரகேசரி செய்தித்தாளில் பணிபுரிந்த பருத்தித்துறையைச் சேர்ந்த, செல்லலையாவின் மகள் புனிதமலர் என்பவரை மணமுடித்துள்ளார். மேலும் 1975 ல் Aitken Spence நிறுவனத்தில் மூத்த கணக்காளராக நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் காலத்தில், 1986 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் கனடாவுக்கு சென்று குடியேறினதுடன், கனடாவிலும் பல்வேறு சுயாதீன நிறுவனங்களில் கணக்காளராக தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.

முழுக் கதையையும் வாசிக்க

Palanesamy completed his secondary schooling at Badulla Uva College and graduated with ICMA. In his youth, he was an avid footballer.

He worked as an accountant in Virakesari Newspaper up until 1975, upon which he joined Aitken Spence in Sri Lanka as a Senior Accountant. After immigrating to Canada, he continued working as an Accountant at various independent organizations.

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஜனவரி, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.